முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓம் காளியம்மன் கோவில் மகா குண்டம்

வியாழக்கிழமை, 1 மார்ச் 2018      ஆன்மிகம்
Image Unavailable

திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓம் காளியம்மன் கோவில் மகா குண்டம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் 20,000 பக்தர்கள் கலந்து கொண்ட 60 அடி மகா குண்டம் திரு விழா திருச்செங்கோடு அருள்மிகு சின்ன ஓம் காளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும், மாசி மாதம் 4 ம் தேதி பூச்சாட்டுதல் மற்றும் காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது தீர்த்த குடம், அம்மை அழைத்தால், குத்து விளக்கு பூஜை, அக்னிகரகம், அலகு குத்துதல் என சிறப்பாக நிகழ்ச்சிகள் நடைபெற்ற இன்று நள்ளிரவு 11 மணிக்கு 60 அடி மகா குண்டத்தில் விறகுகள் அடிக்கி வைக்கப்பட்டு மகா குண்டம் பூஜையுடன் பத்த வைக்கப்பட்டது அதிகாலை 4 மணியளவில் மகா குண்டம் கோவில் பூசாரி மூலம் கும்பத்துடன் முதல் நபராக இறங்கினார் அதன் பிறகு ஆண்கள் பெண்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக மகா குண்டத்தில் இறங்கினார்கள். சிறுவர், சிறுமியர்கள் குண்டத்தில் இறங்கினார்கள் சுமார் 20,000 க்கும் மேற்பட்ட பக்த்தர்கள் இந்த மகா குண்டத்தில் இறங்கினார்கள் மேலும் பெண்கள் தங்கள் வேப்பில்லை ஆடை அணிந்து வந்து தங்கள் நேர்த்தி கடனை செலுத்தினார்கள் இந்த நிகழ்ச்சிக்கான பாதுகாப்பு ஏற்ப்பாடுகளை திருச்செங்கோடு காவல்துறையினர் செய்திருந்தனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து