முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் : இந்தியா-வங்காளதேசம் இன்று பலப்பரீட்சை

செவ்வாய்க்கிழமை, 13 மார்ச் 2018      விளையாட்டு
t20 ind vs ban 2018 3 13

கொழும்பு : நிதாஹாஸ் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் வங்காளதேசத்துடன் இன்று மோதுகிறது.

3 நாடுகள் பங்கேற்கும் டி-20 கிரிக்கெட் போட்டியின் 5-வது ‘லீக்’ ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு இது கடைசி ‘லீக்’ ஆட்டமாகும். 3 போட்டியில் விளையாடி இரண்டில் வென்றது. ஒன்றில் தோற்றது. ஏற்கனவே வங்காளதேசத்தை இந்திய அணி வீழ்த்தி இருந்ததால் நம்பிக்கையுடன் உள்ளது.

அதேநேரத்தில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட் இழப்புக்கு 214 ரன்களை சேசிஸ் செய்து அந்த அணிக்கு அதிர்ச்சி கொடுத்து இருந்தது. இதனால், வங்காளதேசம் அணி ஒரு வெற்றி, 1 தோல்வியுடன் விளையாடி வருகிறது.

நண்பனாக வளரும் செல்லப்பிராணி PUG | review and care about pug dogs

PETTA Audio Launch Updates | Rajinikanth, Vijay Sethupathi, Simran, Trisha

Ragi paal | kelvaragu milk | BABY FOOD for 4 Months old | குழந்தைகளுக்கு கேழ்வரகு / ராகி பவுடர்

Learn colors with 10 Color Play doh and Bumblebee | Learn numbers with Clay and balloons and #TMNT

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து