முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய அதிபர் தேர்தல்: விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி

திங்கட்கிழமை, 19 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ : ரஷ்யாவில் நடந்த அதிபர் தேர்தலில்  புடின் மீண்டும் வெற்றி பெற்றிருக்கிறார்.

நேற்றுமுன்தினம் பதிவான வாக்குகளில் பெரும்பாலனவை எண்ணப்பட்ட நிலையில் புடினுக்கு 76 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.  கம்யூனிஸ்ட் வேட்பளார்  பாவல் குரிடினின்  13 சதலீதம் வாக்குகள் பெற்றுள்ளார்.  தேர்தல் வெற்றி உறுதி செய்யப்பட்ட பின்னர் பேசிய விளாடிமிர் புடின், மக்கள் கடந்த கால தனது ஆட்சியின் சாதனைகளுக்காக வாக்களித்துள்ளதாகத் தெரிவித்தார். முக்கிய எதிராளி அலெக்ஸி நாவல்னி தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது, வாக்குப்பதிவு முறைகேடுகள் போன்றவையே புடினின் வெற்றிக்கு காரணம் என எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. இதற்கிடையில் வெற்றி பெற்ற புடினுக்கு சீன அதிபர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து