முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ : தமிழகத்தின் நீர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது, தொடக்க விழாவான எஸ்.பி வேலுமணி

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      தமிழகம்
Image Unavailable

தமிழகத்தின் நீர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது, தொடக்க விழாவான எஸ்.பி வேலுமணி உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தேசிய அளவிலான தமிழகத்தின் நீர் பாதுகாப்பு மாநாடு நடைபெறுகிறது, தொடக்க விழாவான இன்று மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி,சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பாஸ்கரன் ராமமூர்த்தி, ஆந்திர மாநில முன்னாள் ஆளுநர் சி.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் மக்கள் தொகை மிக அதிகரித்து வரும் நிலையில் நீர் அத்தியாவசிய ஒன்று ,விவசாயம் , குடிநீர் என பல்வேறு வகையில் தேவைப்படுகிறது குடிமராமத்துப்பணிகள் 16-17 ஒன்று ஆண்டுகளில் மட்டும் 800கோடி அளவிற்கு செலவிடப்பட்டுள்ளது. 1000கோடியில் தடுப்பணை கட்டுப்பணிக்கு ஒதுக்கீடு செய்யப்படுள்ளது. அணைகள் புரணமைப்பு பணிகள் ஏற்கொள்ளப்படுகின்றன குறிப்பாக தாமிரபரணி ஆற்றினை தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றது நிலத்தடி நீர் சேமிக்கும் திட்டத்தினை தமிழகத்தில் தான் முதலில் கொண்டுவந்தார் ஜெ வருங்காலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தான் தற்போது அரசு மேற்கொண்டுள்ள பணிகள் இருக்கும் வேலுமணி நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது,தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக உள்ளோம்.உள்ளாட்சி அமைபுகளுக்கு மத்திய அரசு தரப்பில் இருந்து ஒதுக்கப்படும் முதற்கட்ட நிதி கிடைத்து விட்டது,இரண்டாவது கட்டமாக 1950 கோடியை பெறுவதற்கு பிரதமரிடம் முதல்வர் கேட்டுக்கொண்டு உள்ளார். இரண்டு மாதத்தில் தேர்வாய் கண்டிகை நீர் தேக்க பணிகள் முடிவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் சென்னையில் நீர் தட்டுபாடு ஏற்படாது தேவையான நீர் உள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து