முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ. 4.27 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2018      இந்தியா
Image Unavailable

கோழிக்கோடு, துபாயிலிருந்து கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்துக்கு வந்த விமானத்தில்  2 பெண்கள் உட்பட 5 பயணிகளிடமிருந்து ரூ.42.7 லட்சம் மதிப்புள்ள  தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தங்கத்தை மறைத்து பொருட்களோடு பொருட்களாக கலந்து எடுத்து வந்துள்ளனர். விமான புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் பயணிகளை சோதனை செய்தபோது, ஐந்து பயணிகளிடம் இருந்து 1.3 கிலோ எடைக்கும் அதிகமான தங்கத்தை மீட்டனர்.

கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை புலனாய்வுத்துறையினர் ரூபாய் 47.3 லட்சம் மதிப்புள்ள 1,5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதை அடுத்து மறுநாளே 1.3 கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வளைகுடா நாடுகளில் இருந்து வரும் பயணிகளிடமிருந்து தொடர்ந்து தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து