முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்ரீவில்லி. கலசலிங்கம் பல்கலையில் சர்வதேச கணினி மென்பொருள் நுட்ப மாநாடு

திங்கட்கிழமை, 26 மார்ச் 2018      விருதுநகர்
Image Unavailable

 விருதுநகர். - ஸ்ரீவி.  கலசலிங்கம்  பல்கலையில்,  கணினி பயன்பாட்டுத்துறை சார்பில்,  2 நாள் சர்வதேச  கணினி மென்பொருள்  நுட்;ப மாநாடு  துணைத்தலைவர் முனைவர் எஸ். சசிஆனந்த் தலைமையில் நடைபெற்றது.
துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் வாழ்த்துரை வழங்கினார்.
துறைத்தலைவர் முனைவர் டி. அமுதகுகா வரவேற்புரை வழங்கினார்.
டீன் முனைவர் தீபலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.
அமெரிக்கா  ஹார்வார்டு பிஸினஸ் ஸ்கூல் நிறுவன நிர்வாக இயக்குநர்  முனைவர் ஜாசன்பெர்கர் சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு  மாநாட்டை துவக்கி வைத்து பேசினார்.
அவர் பேசுகையில்,  தற்போதைய  பணப்பரிமாற்றம்  பாதுகாப்பான  முறையில் நடைபெறுவதற்கான  புதிய  மென்பொருள் குறித்தும்  அமெரிக்காவில் நடைபெற்று வரும்  நுண்ணறிவு தொழிற்நுட்ப ஆராய்ச்சிகள் பற்றியும்  பேசினார்.
தாய்லாந்து  கிங் முங்குட்ஸ் பல்கலை  டீன்  முனைவர் சுனந்தாசோட்ஸி,  தாய்லாந்து  கிங் முங்குட்ஸ் பல்கலை பேராசிரியை  சிரனி நுச்சிட் பிரசிட்;;;;சை  மற்றும்  பல நாட்டு ஆராய்;ச்சியாளர்கள்  கலந்துகொண்டு  இணைய தளம் மூலமாக  பொருள்களை  விற்பனை செய்யும் புதிய  யுக்தியைப்பற்றி பேசினார்கள்.
பேராசிரியர்கள் எஸ். கார்த்தீஸ்வ்ரன்,  எஸ்.  ராம்குமார் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்ச ர்வதேச ஆராய்ச்சி மலரை  சிறப்பு விருந்தினர் வெளியிட முதல் பிரிதியை துணைத்தலைவர் பெற்றுக்கொண்டார்.
மாணவர்கள்; ஆசிரியர்கள்  அனைத்து  கல்லூரிகளிலிருந்து  வருகை தந்து கலந்துகொண்டு பயன்பெற்றனர். முனைவர் எஸ். ராம்குமார்  நன்றி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து