முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேட்மிண்டன்- இந்திய அணி அபார வெற்றி

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

காமன்வெல்த் விளையாட்டின் பேட்மிண்டன் போட்டி அணிகள் பிரிவில் இந்தியா ‘ஏ’ பிரிவில் உள்ளது. தனது முதல் ஆட்டத்தில் இலங்கையுடன் நேற்று மோதியது. இதில் இந்தியா 5-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால் வெற்றி பெற்றனர்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் ரன்கிரெட்டி- சித்ரஸ்ரெட்டி ஜோடியும், பெண்கள் இரட்டையர் பிரிவில் அஸ்வினி போபண்ணா- சிக்கிரெட்டி ஜோடியும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரைவ் சோப்ரா- ஷிவானி ஜோடியும் வெற்றி பெற்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து