குத்துச்சண்டை: இறுதிக்கு மேரி கோம் தகுதி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      விளையாட்டு
Mary Kom 2018 4 11

மகளிருக்கான 48 கிலோ எடை பிரிவில் குத்துச்சண்டை அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம், இலங்கையின் அனுஷா தில்ருக்ஷியுடன் மோதினார்.

மொத்தம் 3 சுற்றுகள் நடந்த இந்த போட்டியில், தில்ருக்ஷியை வீழ்த்தி மேரி கோம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.  இதனால் இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து