முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவர்னருக்கு பிறந்தநாள்: முதல்வர் எடப்பாடி வாழ்த்து

திங்கட்கிழமை, 16 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை, நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு வாழ்த்து கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு நேற்று பிறந்தநாள். இதையொட்டி அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்கொத்துடன் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தங்களது பிறந்த நாளில் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் பல ஆண்டுகள் நல்ல உடல்நலத்துடனும், அமைதியுடனும் வாழ்ந்து நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை புரிய எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டும் என பிரார்த்திக்கிறேன்” என கூறப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து