முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் பதவியேற்றார்

செவ்வாய்க்கிழமை, 17 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

அம்மான் : ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் நேற்று பதவியேற்றுக் கொண்டார்

ஜோர்டானுக்கான இஸ்ரேல் தூதர் அமீர் வீஸ்பிராட், ஏறத்தாழ 9 மாதங்களுக்குப் பிறகு தனது பதவியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, ஸ்க்ரூடிரைவரால் தாக்க வந்ததாக இரு ஜோர்டானியர்களை இஸ்ரேலிய தூதரக பாதுகாவலர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சுட்டுக் கொன்றதால் இரு நாட்டு நல்லுறவில் நீடித்து வந்த பதற்றம் முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து