முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை வங்கியில் துப்பாக்கி முனையில் ரூ.7 லட்சம் கொள்ளை - குற்றவாளியை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்

திங்கட்கிழமை, 23 ஏப்ரல் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை அடையாறு இந்தியன் வங்கியில் நேற்று பட்டப்பகலில் துப்பாக்கியை காட்டி வடநாட்டு கொள்ளையன் ரூ.7 லட்சம் கொள்ளையடித்து பின்னர் போலீசில் சிக்கியுள்ளான்.

சென்னை அடையாறு இந்திரா நகரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் நேற்று துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையன் அங்கு உள்ளவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி 7 லட்சம் ரூபாய் கொள்ளையடித்துள்ளார். இதனை அடுத்து, அங்கிருந்து தப்பிச் சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் போலீசார் விரட்டிப்பிடித்தனர்.

மணீஷ் குமார்

குற்றவாளி கேளம்பாக்கத்தைச் சேர்ந்த மணீஷ் குமார் என்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியன் வங்கியில் கொள்ளையடிப்பதற்கு முன்பாக, அங்குள்ள மற்றொரு வங்கியில் கொள்ளையடிக்க அவர் முயன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.  கொள்ளையனிடம் இருந்து துப்பாக்கியை பறிமுதல் செய்த அடையாறு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து