முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கட்டகாமன்பட்டி ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராம சுயாட்சி இயக்க பேரணி மற்றும் தீவிர துப்புரவு இயக்கம்

புதன்கிழமை, 25 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

 வத்தலகுண்டு - வத்தலகுண்டு ஒன்றியம் கட்டகாமன்பட்டி ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராம சுயாட்சி இயக்க பேரணி மற்றும் தீவிர துப்புரவு இயக்கம் நடைபெற்றது இதில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசுகள் வழங்கபட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு ஒன்றியம் கட்டகாமன்பட்டி ஊராட்சியில் பாரத பிரதமரின் கிராம சுயாட்சி இயக்கம் நடைபெற்றது இதில் கிராமம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது அதை தொடர்ந்து வரப்பு வாய்கால் சுத்தம் செய்யப்பட்டு கிருமிநாசினி தொளிக்கபட்டது தனிநபர் கழிப்பறை மற்றும் முளுசுகதாரம் காப்பதற்காக பேரணி நடைபெற்றது அதன்பின்பு கோலபோட்டி நடைபெற்றது பின்பு திறந்தவெளி மலம் கழித்தல் இல்ல கிராமாக உருவாக்குவதற்கு கலைநிகழ்சிகள் மற்றும் நாடகம் நடைபெற்றது கலந்து கொண்ட ஆனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி விஜயசந்திரிகா திட்ட நோக்கம் குறித்து சிறப்புரையற்றி பரிசுகள் வழங்கினார் ஊராட்சி செயலாளர்கள் பிரபு, விராலிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் மேனகா சுகாதார ஆய்வாளர்கள் அஹமது ரிபாய், மணிகண்டன், முருகன், மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் விழாவின் முடிவில் சுகாதார மேற்பார்வையாளர் சின்னான் நன்றி கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து