முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மின்மயமாக்கல்: இந்தியாவுக்கு உலக வங்கி பாராட்டு

வெள்ளிக்கிழமை, 4 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

2030 ஆண்டுக்கு முன்னர் மின்சாரம் உலகளாவிய அளவில் இந்தியாவில் அனைவருக்கும் வழங்க  உலக வங்கியில் எரிசக்தி பொருளாதார நிபுணர் விவியென் போஸ்டர் தெரிவித்து உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களும் மின்மயமாக்கப்பட்டதாக அறிவித்த ஒரு வாரத்திற்குள் இந்த அறிக்கை வந்துள்ளது. நாட்டின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் மின்சாரம் பெறும் என்று அறிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா மின்மயமாக்கலில் மிகவும் நன்றாக உள்ளது. இந்தியாவில் 85 சதவிகிதம் பேருக்கு  மின்சாரம்கிடைக்கும் என்று நாங்கள் அறிக்கை கொடுத்து உள்ளோம் என விவியென் போஸ்டர்   தெரிவித்து உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து