முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு விமான சேவை

திங்கட்கிழமை, 7 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

பொதுமக்களின் பயணம் விரைவாக இருக்கும் வகையில் புதுச்சேரியில் இருந்து சேலம், சென்னைக்கு ஆகிய இடங்களுக்கு விமான சேவை தற்போது தொடங்கியுள்ளது. இந்த புதிய விமான சேவையை ஏா் ஒடிஷா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், ஜூலை 15 முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை தொடா்ந்து சென்னையில் இருந்து  காலை 8.10க்கு புறப்படும் விமானம் 8.55க்கு புதுச்சேரியை சென்றடையும். பின்னா் புதுச்சேரியில் மதியம் 1.15க்கு புறப்பட்டு விமானம் 2 மணிக்கு சென்னையை சென்றடையும், பின்னா் புதுச்சேரியில் இருந்து காலை 9.10க்கு புறப்படும் விமானம் 10மணிக்கு சேலம் சென்றடையும். சேலத்தில் இருந்து மதியம் 12.15க்கு புறப்படும் விமானம் 1 மணிக்கு புதுச்சேரி சென்றடையும்  என்பதனை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து