முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

52,686 கார்களை திரும்ப பெறும் மாருதி சுசூகி

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

கார் உற்பத்தி சந்தையில் முன்னணி வகிக்கும் நிறுவனமான மாருதி சுசூகி, பலேனா மற்றும் புதிய ஸ்விப் மாடல் கார்கள் 52,856- ஐ திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. பிரேக் வேக்கம் ஹோஸில் கோளாறு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் தெரிவதால், மேற்கூறிய இரு மாடல் கார்களையும் ஆய்வு செய்ய திரும்ப பெறுவதாக நிறுவனம் அறிவித்து உள்ளது.

டிசம்பர் 1,2017 முதல் மார்ச் 16,2018 வரை உற்பத்தி செய்யப்பட்ட இந்த ரக கார்கள், ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் மே 14-ம் தேதி முதல், குறிப்பிட்ட காலத்திற்குள் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை வாங்கிய கார் உரிமையாளர்கள், டீலர்களை தொடர்பு கொண்டு கார்களை ஆய்வுக்கு உட்படுத்தி, சீர் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு முற்றிலும் இலவசமாக இந்த சேவை செய்யப்படும் என்று   மாருதி சுசூகி அறிவித்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து