முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜியோ நிறுவனத்தில் முதலீடு செய்யும் ரிலையன்ஸ்

செவ்வாய்க்கிழமை, 8 மே 2018      வர்த்தகம்
Image Unavailable

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் அதன் தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாமில் ரூ.60,000 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பிராட்பேண்ட் மற்றும் கம்பியில்லா சேவைகளை வழங்கும் வேகத்தை அதிகரிக்க உள்ளது.

இதுதவிர மேலும் ரூ.1 லட்சம் கோடி அளவுக்கு கடன் பெறவும் ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. இருப்பினும் இதுகுறித்த கேள்விகளுக்கு ஜியோ மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்தித் தொடர்பாளர்கள் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து