முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். போட்டி முடியும் போது தோனி கையில் கப் இருக்கனும் - ஹர்பஜனின் டுவிட்டரில் கருத்து

திங்கட்கிழமை, 21 மே 2018      விளையாட்டு
Image Unavailable

புனே : ஒவ்வொரு போட்டிக்கு முன்பாகவும், போட்டி முடிந்த பின்பும் சக வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையிலும் ஹர்பஜன் தமிழலிலும், ஆங்கிலத்திலும் டுவிட் செய்து வருகிறார்.

இந்நிலையில், புனேயில்  ஐ.பி.எல் போட்டியின் முக்கியமான லீக் ஆட்டம் நடந்தது. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றது. இந்தப் போட்டிக்கு முன்பாக ஹர்பஜன் தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எங்க டீமூக்கு பயம் இல்லன்னு யாருங்க சொன்னது. அன்பை கொட்டிக் கொடுக்கிற தமிழ்நாட்டுக்கு உயிரை குடுத்தாச்சு. கப் ஜெயிச்சு பெருமை சேக்கனும்ங்கிற பயம் நிறைய இருக்கு. ஒரே ஒரு ஆசைதான். ஐ.பி.எல் முடியும் போது தல (தோனி) கையில் கப் இருக்கனும். இவ்வாறு ஹர்பஜன் டுவீட் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து