முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீடியோ: அண்ணாநகர் ஹோட்டல் ஊழியரை நேரில் அழைத்து பாராட்டிய காவல் ஆணையர்

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

Source: reuters

அண்ணாநகர் ஹோட்டலில் சாப்பிட வந்த வாடிக்கையாளர் ஒருவர் மறந்துவிட்டுச் சென்ற ரூ.25 லட்சம் அடங்கிய பையை அண்ணாநகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஹோட்டல் பணியாளர் ரவி மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.அ.கா.விசுவநாதன் அவர்கள் இன்று நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி வழங்கினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து