முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சனிக்கிழமை, 2 ஜூன் 2018      வர்த்தகம்
Image Unavailable

4 நாட்களாக பெட்ரோல், டீசல் விலை சரிந்து வருகிறது.  பெட்ரோல் - டீசல் விலை 30-ம் தேதி முதல் நேற்று வரை படிப்படியாக குறைந்து வருகிறது. 4 நாட்களாக விலை குறைந்தாலும் விலை உயர்வில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. சென்னையில் நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.81.17 ஆகவும், டீசல் ரூ.72.95 இருந்தது. கடந்த 30-ம் தேதி பெட்ரோல் ஒரு பைசாவும் டீசல் ஒரு பைசாவும் குறைந்தன.

31-ம் தேதி பெட்ரோல் 7 பைசா, டீசல் 6 பைசாவும் குறைக்கப்பட்டன. பெட்ரோல் நேற்று முன்தினம் 6 பைசாவும், நேற்று 8 பைசாவும் குறைந்துள்ளன. டீசல் 4 பைசா மற்றும் 8 பைசா வீதம் குறைக்கப்பட்டன. 4 நாட்களில் பெட்ரோல் விலையில் 22 காசும், டீசல் விலையில் 19 காசும் குறைந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து