முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக அரசியல் நிலவரம்: குமாரசாமி - ராகுல் சந்திப்பு

திங்கட்கிழமை, 18 ஜூன் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : கர்நாடக முதல்வர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று சந்தித்துப் பேசினார். 

கர்நாடகாவில் ம.ஜ.த. தலைவர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார். இந்நிலையில் நீதி ஆயோக் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த குமாரசாமி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நேற்று அவரது இல்லத்தில் வைத்து சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது இருவரும் கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து