முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் பருவ சாகுபடிக்காக நாளை முதல் நெல்லை மாவட்ட 5 நீர்த்தேக்கங்களில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி உத்தரவு

புதன்கிழமை, 20 ஜூன் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை: கார் பருவ சாகுபடிக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 அணைகளில் தண்ணீர் திறந்து விடும் படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

நெல்லை மாவட்டத்தில் கார் பருவ சாகுபடியை மேற்கொள்வதற்காக அணைகளில் தண்ணீரை திறந்துவிட வேண்டும் விவசாயிகளின் வேண்டுகோள் விடுத்தனர்.  இதனை ஏற்று கார் பருவ சாகுபடிக்காக, கடனாநதி, அடவிநயினார், ராமநதி, கருப்பாநதி மற்றும் கொடுமுடியாறு அணைகளில் இருந்து 22-ம் தேதி முதல் தண்ணீர் திறந்துவிடும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து