முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டம் கூட ஆயுதமாகும். இஸ்ரேலை உறைய வைத்த பாலஸ்தீனர்களின் தாக்குதல்

திங்கட்கிழமை, 25 ஜூன் 2018      உலகம்
Image Unavailable

காஸா, இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுக்கு பதிலடி தரும் வகையில் பாலஸ்தீனர்கள் 'பட்டங்களை'யே ஆயுதங்களாக்கியிருப்பது உலகை அதிர வைத்துள்ளது.

காஸா பகுதியில் இஸ்ரேல் கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு தற்போது 'பட்டம்' மூலம் பதிலடி தருகின்றனர் பாலஸ்தீனர்கள்.

மிகப் பெரிய பட்டங்களை தயார் செய்து அதன் பின் பகுதியில் தீயை பற்ற வைத்து இஸ்ரேல் பகுதிகள் மீது பறக்கவிட்டு தாக்குதல் நடத்துகின்றனர். பட்டம் தீப்பற்றி எரிந்தபடியே வயல்கள் மற்றும் முக்கிய இடங்கள் மீது விழுந்துவிடுகின்றன.

இப்படியான ஒரு புதுவகை தாக்குதலை இஸ்ரேல் எதிர்பார்க்காததால் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து