முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 மீட்டர் தூரத்தை 11.29 வினாடிகளில் கடந்து ஒடிசா வீராங்கனை சாதனை

சனிக்கிழமை, 30 ஜூன் 2018      விளையாட்டு
Image Unavailable

கவுஹாத்தி : கவுஹாத்தியில் நடைபெற்றுவரும் தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார்.

தேசிய சாதனை

இதில் பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தின் அரையிறுதியில் ஒடிசா வீராங்கனை டுட்டீ சந்த் 11.29 வினாடிகளில் இலக்கை எட்டி புதிய தேசிய சாதனை படைத்தார். இதற்கு முன்பு அவர் 11.30 வினாடிகளில் இலக்கை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. சொந்த சாதனையை இப்போது முறியடித்து இருக்கிறார்.

ஆசிய தடகள...

இதன்மூலம் வருகிற ஆகஸ்ட் மாதம் இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெற உள்ள ஆசிய தடகள போட்டிகளுக்கு அவர் தகுதி பெற்றுள்ளார். அதற்கு தகுதிபெற 100 மீட்டர் தூரத்தை 11.67 வினாடிகளில் கடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து