முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை: 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல்லை வீழ்த்தி உருகுவே அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூலை 2018      விளையாட்டு
Image Unavailable

சோச்சி : உலகக்கோப்பை கால்பந்து ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான உருகுவே அணி, ஐரோப்பிய சாம்பியன் போர்ச்சுகலை எதிர்த்து களமிறங்கியது.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்நிலையில் இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இதில் உருகுவே வீரர் எடின்சன் கவானி தனது முதல் கோலை பதிவு செய்தார். முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னேறிது. தொடர்ந்து போர்ச்சுகல் அணியின் 1 கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தனர். மீண்டும் ஒரு கோல் அடித்து உருகுவே வீரர் எடின்சன் கவானி அசத்தினார் இதன்மூலம் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றி பெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து