முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ் தாக்கரேவுடன் ரஜினி மனைவி லதா சந்திப்பு!

திங்கட்கிழமை, 2 ஜூலை 2018      இந்தியா
Image Unavailable

மும்பை :  மும்பையில் லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து  பேசினார்.

ராஜ் தாக்கரே மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனாவின் தலைவர் ஆவார். இவரும் ரஜினிகாந்தும் இதற்கு முன்பே சில முறை சந்தித்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது லதா ரஜினிகாந்த் ராஜ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவருடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

அதேபோல் ராஜ் தாக்கரே மனைவி ஷர்மிளாவுடன் லதா ஆலோசனை நடத்தினார். கடந்த சில நாட்களாக அவர் சரியான உடல்நிலையில் இல்லை என்பதால், அவரின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.

இந்த சந்திப்பில் பல விஷயங்கள் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. மகாராஷ்டிரா குறித்தும், மும்பையை மையமாக வைத்து வெளியான காலா திரைப்படம் குறித்தும் இதில் பேசி உள்ளனர்.

அரசியல், சமூகப்பணி, சினிமா உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தியதாக லதா ரஜினிகாந்த் பேட்டியளித்துள்ளார். விரைவில் ரஜினிகாந்த் ராஜ் தாக்கரேவை சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து