ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீ ரெங்க நாராயண சுவாமிகள் காலமானார்

புதன்கிழமை, 11 ஜூலை 2018      தமிழகம்
Sri Ranga Narayana Swamiji  2018 7 11

திருச்சி : ஸ்ரீரங்கம் ஜீயர் ஸ்ரீரெங்கநாராயண சுவாமிகள் காலமானார். அவருக்கு வயது 90.

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலின் 50-வது ஜீயராக இருந்தவர் ஸ்ரீரெங்க நாராயண சுவாமிகள். 90 வயதான இவர் வயது முதிர்வு காரணமாக கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் ஜீயர் நேற்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறும் என கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து