முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் அனல் காற்று இதுவரை 65 பேர் பலி

புதன்கிழமை, 25 ஜூலை 2018      உலகம்
Image Unavailable

டோக்கியோ, ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22,647 பேர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து ஜப்பான் பேரிடர் மேலாண்மை தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

ஜப்பானில் கடந்த ஒரு வாரமாக வீசும் அனல் காற்றுக்கு இதுவரை 65 பேர் பலியாகியுள்ளனர். 22, 647 பேர் பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. வனவிலங்கு சரணலாயங்களிலும் அனல்காற்று காரணமாக விலங்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை குளிர்ச்சியாக உணரவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளது. மேலும் நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறியுள்ள ஜப்பான் வானிலை மையம் இதனை இயற்கை பேரிடராக அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து