முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமர் மோடியின் யூடியூப் சேனல் புதிய சாதனை

புதன்கிழமை, 1 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தி வருகிறார். தான் கலந்துகொள்ளும் பொதுக் கூட்டங்கள், மான் கி பாத் நிகழ்ச்சி, பொது நிகழ்ச்சி ஆகிய வற்றின் வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிட்டு வருகிறார். பிரதமர் மோடியின் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்தவர்களின் எண்ணிக்கை கடந்த திங்கட்கிழமையன்று 10 லட்சம் பேராக உயர்ந்துள்ளது. இதன் மூலம் மோடியின் யூடியூப் சேனல் புதிய சாதனை படைத் துள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை அமைச்சர் ஜேபி நட்டா தனது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து