முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதி விரைவில் பயன்பாட்டிற்கு வரும்

ஞாயிற்றுக்கிழமை, 5 ஆகஸ்ட் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க் : பேஸ்புக்கில் டேட்டிங் வசதி செயல்பாட்டிற்கு வந்துள்ளது. தற்போது இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்து இருக்கிறது. இன்னும் சில நாளில் இது பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிகிறது.

பேஸ்புக்கில் டேட்டிங் செய்யும் வசதியை கடந்த சில வாரங்களுக்கு முன் அதன் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் அறிமுகப்படுத்தினார். தற்போது இதை வைத்து விதவிதமான சோதனைகள் செய்து வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் எல்லா மக்களுக்கும் இது பயன்படும் வகையில் வெளியாகும். தற்போது இந்த வசதியை, அமெரிக்காவில் உள்ள பேஸ்புக் தலைமையகத்தில், உள்ள பணியாளர்கள் சோதனை செய்து வருகிறார்கள். அவர்களுக்கு மட்டும் இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சோதனை 95 சதவிகிதம் வெற்றி பெற்று விட்டதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து