முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி மறைவு நாட்டுக்கு பேரிழப்பு - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இரங்கல்

செவ்வாய்க்கிழமை, 7 ஆகஸ்ட் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி : தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மிகச்சிறந்த தலைவர் கருணாநிதி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன். அவரது மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து