கருணாநிதி மறைவு பீகாரில் 2 நாள் துக்கம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      இந்தியா
karunanidhi 2018 8 8

பாட்னா : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவையொட்டி, இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என பீகார் அரசு அறிவித்துள்ளது.

முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசு பீகாரில் அமைந்துள்ளது. கருணாநிதியின் மறைவையொட்டி நிதிஷ்குமார் அரசு, இரண்டு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து