சந்தனப் பேழையில் இடம்பெற்ற கருணாநிதி விரும்பிய வாசகம்

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
karunanidhi sandalwood 2018 8 8

சென்னை : மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியை அடக்கம் செய்த சந்தனப் பேழையில் ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான் என பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வாசகத்தை தன்னை புதைக்கும் பேழையில் பொறிக்க வேண்டும் என்று கருணாநிதி முன்கூட்டியே தனது குடும்பத்தாரிடமும், கழகத் தலைவர்களிடம் சொல்லி இருந்தாராம். அந்த வகையில் தான் வாழும் போதே தனது கல்லறையில் எழுதப்பட வேண்டிய வாசகத்தையும் குறிப்பிட்டவர் என்று தி.மு.க. தொண்டர்கள் கூறி வருகின்றனர். .

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து