கருணாநிதி உடலுக்கு கவர்னர் அஞ்சலி

புதன்கிழமை, 8 ஆகஸ்ட் 2018      தமிழகம்
governer homage 2018 8 8

சென்னை : தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடலுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இருந்தது. நேற்று  அதிகாலை முதலே ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் காலை 7.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலினுக்கு கவர்னர்  ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அமைச்சர்கள் ராஜாஜி ஹாலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து