ஓரினச் சேர்க்கை விவகாரத்தில் சிங்கப்பூர் அரசு நடுநிலை

சனிக்கிழமை, 8 செப்டம்பர் 2018      உலகம்
Singapore minister 08-09-2018

சிங்கப்பூர்,ஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்று இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சிங்கப்பூரில் விவாதத்தை தொடக்கியுள்ளது.
இதுகுறித்து, அந்த நாட்டு சட்ட மற்றும் உள்துறை விவகார அமைச்சர் கே. சண்முகம் கூறுகையில், சிங்கப்பூரில் ஓரினச் சேர்க்கையை அனுமதிக்கக் கூடாது என்று பெரும்பாலானோரும், அனுமதிக்க வேண்டும் என்று சிறு பிரிவினரும் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு நடுநிலை வகிக்கிறது என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து