முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதி: டெல்போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் பட்டம் வென்றார்

திங்கட்கிழமை, 10 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

நியூயார்க்,அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இறுதிப்போட்டியில் டெல்போட்ரோவை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன் பட்டம் பெற்றார்.

ஆண்கள் ஒற்றையர்...‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்றது. இதில் ஆடவர்  பிரிவின் இறுதிப்போட்டியில் 2 முறை சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள ஜூவான் மார்ட்டின் டெல்போட்ரோவை (அர்ஜென்டினா) எதிர்கொண்டார். கடந்த 2009-ம் ஆண்டு சாம்பியனான டெல்போட்ரோ அதன் பிறகு தற்போது தான் இறுதிப்போட்டியில் முன்னேறி இருக்கிறார்.

நேர்செட் கணக்கில்... விறுவிறுப்பான நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜோகோவிச் 6-3 7-6(4) 6-3 என்ற நேர்செட் கணக்கில் டெல்போட்ரோவை தோற்கடித்து 3-வது முறையாக சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 14-வது முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் பெற்றிருக்கும் ஜோகோவிச், பெடே சாம்ப்ராஷ் சாதனையை சமன் செய்தார். முன்னதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் ஜப்பானை சேர்ந்த நவோமி ஒசாகா மற்றும் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து