திருமண அழைப்பிதழை டிக்கெட் போன்று வடிவமைத்த டோனி ரசிகர்

வியாழக்கிழமை, 13 செப்டம்பர் 2018      விளையாட்டு
Dhoni Fan invitiation 2018 9 13

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இந்த தொடருக்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அப்போது இந்திய அணி கேப்டனாக இருந்த மகேந்திர சிங் டோனிக்கும் அவரது தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் உலகளவில் அதிக ரசிர்கள் உள்ளனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் எந்தவொரு இடத்தில் விளையாடினாலும் இதுபோன்ற தீவிர ரசிகர்கள் அங்கு சென்று போட்டியை ரசிப்பது வழக்கம். இதுபோன்ற தீவிர ரசிகர் ஒருவர்தான் வினோத். இவருக்கு இன்று திருமணம். திருமணத்திற்கான அழைப்பிதழை சிஎஸ்கே அணியின் டிக்கெட் வடிவில் வடிவமைத்து அசத்தியுள்ளார். இவரது அழைப்பிதழை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அத்துடன் வித்தியாசமான முறையில் அழைப்பிதழை அச்சிட்ட சூப்பர்ஃபேன் ரசிகருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து