முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசை: முதல் 10 இடத்திற்குள் ஸ்ரீகாந்த்

சனிக்கிழமை, 15 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

பேட்மிண்டன் உலக பெடரேசன் வீர்ரகள் மற்றும் வீராங்கனைகளுக்கான உலகத் தரவரிசையை வெளியிட்டது. இதில் வீரர்களுக்கான தரவரிசயில் ஸ்ரீகாத் கிதாம்பி 63835 புள்ளிகளுடன் 8-வது இடத்தில் உள்ளார். ஆசிய விளையாட்டில் சரியாக விளையாடுவிட்டாலும் 10 இடத்திற்குள் நீடிக்கிறார்.டென்மார்க்கின் விக்டர் அக்செல்சன் 83754 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், சீனாவின் ஷி யுகி, மலேசியாவின் லீ் சாங் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்துள்ளனர்.

பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தரவரிசையில் பிவி சிந்து 85414 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். தைவானின் தாய் சு யிங் 98317 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். ஜப்பானின் அகானே யமகுச்சி 87743 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். சாய்னா நேவால் 58014 புள்ளிகளுடன் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து