முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலர்க்கொத்துக்களுடன் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து

திங்கட்கிழமை, 17 செப்டம்பர் 2018      தமிழகம்
Image Unavailable

சென்னை,பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துக்களுடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.பிரதமர் மோடிக்கு நேற்று 68-வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர்க்கொத்துடன் வாழ்த்துக்கடிதம் அனுப்பியிருந்தார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:- உங்களது மகிழ்ச்சியான பிறந்தநாளில் என்னுடைய நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நீங்கள் பல்லாண்டுக்காலம் உடல் நலத்துடன் திடக்காத்திரத்தோடும் நாட்டுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து