முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உடல்நலக்குறைவு: வியட்நாம் அதிபர் டிரான் தாய் மரணம்

வெள்ளிக்கிழமை, 21 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

ஹனோய்,வியட்நாம் அதிபர் டிரான் தாய் குவாங் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 61.
உடல் நலக் குறைவு காரணமாக ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டிரான் தாய் குவாங், சிகிச்சை பலனின்றி நேற்று காலை 10.05 மணிக்கு உயிரிழந்தார். குவாங்குக்கு உலகின் தலைசிறந்த மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டும், அவரது உடல், சிகிச்சைக்கு ஒத்துழைக்காமல் போனதே மரணத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. வியத்நாம் நாட்டின் அதிபராக குவாங் கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்கு முன்பு நாட்டின் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்து வந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து