முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வுகான் ஓபன்: ஸ்டீபன்ஸ் அதிர்ச்சி தோல்வி

திங்கட்கிழமை, 24 செப்டம்பர் 2018      விளையாட்டு
Image Unavailable

வுகான் ஓபன் டென்னிஸ் தொடர் தொடங்கியுள்ளது. முதல் சுற்றில் 9-ம் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தரநிலை பெறாத எஸ்டோனியாவின் அனெட் கொன்டாவெய்ட்-ஐ எதிர்கொண்டார். முதல் சுற்றை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் 6-4 என கைப்பற்றினார். ஆனால் 2-வது செட்டை கடும்போராட்டத்திற்குப் பின் 5-7 என இழந்தார். 3-வது செட்டையும் 4-6 என இழந்து தோல்வியடைந்து, முதல் சுற்றோடு ஏமாற்றம் அடைந்து வெளியேறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து