முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வரும் 29-ம் தேதி கொழும்பு தமிழ் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு : கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா வரும் 29 -ம் தேதி நடக்கிறது.

76 ஆண்டு கால பாரம்பரியம் மிக்க கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது. இந்தச் சிலை தமிழ்த்தாய் அறக்கட்டளை சார்பில் ஆயிரம் கிலோ எடையில் மூன்றரை அடி உயரத்தில் கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் உள்ள நல்லதாணு சிற்பக் கூடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த திருவள்ளுவர் சிலை திறப்பு விழா கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் வரும் 29-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க இந்தியாவிலிருந்து தமிழறிஞர்களும், தமிழ் அமைப்பினரும், பேராசிரியர்களும், மாணவர்களும் இலங்கை செல்லவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து