விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 1-ந் தேதி முதல் "பாண்டியன் ஸ்டோர்ஸ்" தொடர்கதை

சனிக்கிழமை, 29 செப்டம்பர் 2018      சினிமா
Pandian Stores

Source: provided

விஜய் தொலைக்காட்சி பல தொடர்கதைகளை தொடங்கி வருகிறது. அப்படி மற்றொரு மாறுபட்ட தொடர்கதையாக வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். இது வரும் அக்டோபர் 1-ந் தேதி திங்கள் முதல் வெள்ளி வரை, இரவு 10  மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த தொடர்கதை நான்கு அண்ணன் தம்பியை சுற்றி அமையும். இவர்கள் குன்னக்குடியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்னும் மளிகை கடைஒன்றை நடத்தி வருகின்றனர். இந்த குடும்பத்தின் மூத்த மருமகள் தனலட்சுமி .அனைவரையும் அன்பால் அரவணைப்பவர் இவர். தன் கணவரின் தொப்பிகளை தன் பிள்ளைகள் போல் பார்த்துக் கொள்வார். அனைவர்க்கும் இல்லத்தில் இவர் மீது அன்பு அதிகம். ஊரே கண்டு வியக்கும் இவர்களின் ஒற்றுமையை. இந்த கூட்டு குடும்பத்தில் மற்ற மருமகள் வந்தால் என்னவாகும்? இவர்களின் சந்தோஷமும் ஒற்றுமையும் நீடிக்குமா? இந்த தொடரில் மூத்த அண்ணனாக நடிக்கிறார் தொலைக்காட்சி நடிகர் ஸ்டாலின். இவர் 7C என்னும் பிரபல தொடரின் புகழ். மேலும் தனலட்சுமியாக நடிக்கிறார். தொலைக்காட்சி நடிகை சுஜிதா. இவர் சமீபத்தில் சின்னத்திரை என்னும் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் ஆவார்

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து