நியூயார்க்கில் கார் விபத்து: 20 பேர் பலி

திங்கட்கிழமை, 8 அக்டோபர் 2018      உலகம்
new york car accident 2018 10 8

நியூயார்க், : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆடம்பர கார் ஒன்று தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் பலியாகினர்.

நியூயார்க்கின் ஷோகாரி நகரில் லிமோசின் ( நீண்ட வடிவிலான ஆடம்பர கார்) கட்டுப்பாட்டை இழந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் அந்த காரில் பயணம் செய்த இளைஞர்கள் 18 பேரும், சாலையில் நடந்து சென்ற இரண்டு பேரும் பலியாகினர். கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மோசமான விபத்து இதுவாகும். விபத்து எற்பட்டது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று நியூயார்க் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காரில் பயணம் செய்தவர்கள் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனர். எனினும் இதுகுறித்த உறுதியான தகவல் அமெரிக்க போலீசார் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை.

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Thai month festival spl - 2019 | விளம்பி வருடம் தை மாதம் பண்டிகைகளின் சிறப்பு

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து