முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

‘எங் மங் சங்’’ படத்தி குங்பூ மாஸ்டராக பிரபுதேவா

சனிக்கிழமை, 13 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

Source: provided

வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் பட நிறுவனம் சார்பாக கே.எஸ்.சீனிவாசன் கே.எஸ்.சிவராமன் தயாரிக்கும் படம் “எங் மங் சங்”.

இந்தப் படத்தில் பிரபுதேவா கதா நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக லட்சுமி மேனன், தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்ராலட்சுமணன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா ஆகியோருடன் பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு -: ஆர்பி.குருதேவ், எடிட்டிங் :- பாசில்,நிரஞ்சன், பாடல்கள் -: பிரபுதேவா, மு.ரவிகுமார், இசை -: அம்ரீஷ், நடனம் :- ஸ்ரீதர்,நோபல், ஸ்டண்ட் :- சில்வா , கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் – அர்ஜுன்.எம்.எஸ்.இந்த படத்தின் படப்பிடிப்பு பெருமளவு முடிவடைந்தது.

சமீபத்தில் இந்த படத்திற்காக பிரபுதேவா பாகுபலி வில்லன் பிரபாகருடன் மோதும் சண்டை காட்சிகள் சென்னை அருகே பொழிச்சலூர் காட்டு பகுதியில் ஏழு நாட்கள் படமாக்கப்பட்டது.

பிரபுதேவா இந்த படத்தில் குங்பூ மாஸ்டராக நடிக்கிறார். சண்டைகளை கற்று கொடுக்கும் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக பாகுபலி வில்லன் பிரபாகர் நடிக்கிறார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து