டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி

திங்கட்கிழமை, 15 அக்டோபர் 2018      வர்த்தகம்
rupee 2018 9 5

மும்பை : டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 73.93 என கடும் வீழ்ச்சி கண்டது.

அந்நியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தக முடிவில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 43 பைசாக்கள் அளவுக்கு சரிந்து, 74 ரூபாய் 02 காசுகளாக இருந்தது. மேலும் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பேரலுக்கு 81 டாலர்களை கடந்துள்ளது. பிற வெளிநாட்டு நாணய மதிப்புகளுக்கு நிகராக டாலரின் மதிப்பு அதிகரித்துள்ளது.

இதன் விளைவாகவும், இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்ததன் காரணமாகவும், ரூபாயின் மதிப்பு நேற்று காலை முதல் கடும் வீழ்ச்சி கண்டு 73.93 ஆக உள்ளது. பங்குச்சந்தைகளிலும் நேற்றைய வர்த்தகம் லேசான சரிவுடனே காணப்பட்டது.

Jallikattu 2019 | Alanganallur

Viswasam Review | Ajith | Nayanthara | Viswasam Movie review

PETTA MOVIE REVIEW | Petta Review | Rajinikanth | Vijay Sethupathi | Karthik Subbaraj | Anirudh

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 5

Power of Attorney | பவர் பத்திரம் | பவர் ஆப் அட்டார்னி | பொது அதிகார பத்திரம்

குடித்துவிட்டு வாகனம் ஓட்டி விபத்து நடிகர் சக்தி கைதாகி விடுதலை

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து