முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்

புதன்கிழமை, 17 அக்டோபர் 2018      சினிமா
Image Unavailable

சென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் சுசி கணேசன் தன் தந்தையை மிரட்டியதாக நடிகர் சித்தார்த் கூறியுள்ளார்.

இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்திருந்தார்.இதனால் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில், லீனா மீது சுசி கணேசன் வழக்கு தொடர்ந்துள்ளார்.மேலும் இந்த மீ டூ வால் பெண்களுக்கு  வேலையில்லா நிலை ஏற்படும் எனவும் கடுமையாக சாடினார்.

சித்தார்த் புகார்

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் பரபரப்பு தகவலை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்."நான் லீனாவின் பக்கம் நின்றால் பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என இயக்குனர் சுசி கணேசன் என்  வயது முதிர்ந்த தந்தையை தொலைபேசியில் மிரட்டியுள்ளார். எனவே நான் இப்போது அனைவருக்கும் அழுத்தமாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நான் லீனா மணிமேகலைக்கு துணை நிற்கிறேன்.தைரியமுடன் போராடுங்கள் சகோதரி என பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து