முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும்: பிரகாஷ் ஜவடேகர்

வெள்ளிக்கிழமை, 19 அக்டோபர் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : சமூகத்தின் அனைத்துப் பகுதியிலும் பெண்கள் சமமாக நடத்தப்பட வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கேட்டுக்கொண்டார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது,

"வேலை பார்க்கும் இடம் மட்டுமில்லாது சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் பெண்கள் சமமாக நடத்தப்படவேண்டும் என்பதை நாங்கள் எப்போதும் கடைபிடித்து வருகிறோம். அதைத்தான் நாங்கள் எப்போதும் கூறுவோம். கருத்துக் கூற வேறு எதுவும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து