முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலைகளில் கிரிக்கெட் ஆடுவது சிறந்தது சொல்கிறார் சச்சின் டெண்டுல்கர்

செவ்வாய்க்கிழமை, 23 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி,ஒரு காலத்தில் கிரிக்கெட்டில் யாரும் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். அவருக்கு ரசிகர்கள் பட்டாளம் எப்போதும் அதிகம்தான். அவரின் விளையாட்டை காண்பதற்காக மட்டுமே போட்டியை பார்த்த பலர் உண்டு. இப்போது கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வில் இருந்தாலும், அவரின் புகழ்பாட ஆயிரக்கணக்கான ரசிர்கர்கள் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து