முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2400 ஆண்டுகள் பழமைவாய்ந்த கிரேக்க வர்த்தக கப்பல் கடலுக்கடியில் கண்டுபிடிப்பு

புதன்கிழமை, 24 அக்டோபர் 2018      உலகம்
Image Unavailable

பல்கேரியா : பல்கேரியாவின் கடல் எல்லைக்குள் 2400 ஆண்டுகள் பழமையான கிரேக்க வர்த்தகக் கப்பல் ஒன்று கடலுக்கு அடியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 23 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல் சிதிலமைடையாமல் நல்ல நிலையில் இருப்பதாக இதைக் கருங்கடலில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடலின் மேற்பரப்பில் இருந்து 2000 மீட்டர் ஆழத்தில் ஆக்சிஜன் அதிகம் இல்லாத பகுதியில் இருந்ததால் இது சிதிலமைடையாமல் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து