முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து மே.இ.தீவுகள் அணி வீரர் பிராவோ ஓய்வு

வியாழக்கிழமை, 25 அக்டோபர் 2018      விளையாட்டு
Image Unavailable

ஜமைக்கா : சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிராவோ அறிவித்துள்ளார்.

164 ஒருநாள் போட்டி...

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும் ஆல்ரவுண்டருமான டுவைன் பிராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 35-வயதான பிராவோ 164 ஒருநாள் போட்டிகளிலும் 40 டெஸ்ட் போட்டிகளிலும், 66 சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். அதிரடி பேட்டிங் மட்டும் அல்லாது, சிறப்பாக பந்து வீசுவதிலும் வல்லவரான பிராவோ, ஐபிஎல் போட்டிகளில் தனது அசாத்திய திறமையால், இந்தியாவிலும் ரசிகர்கள் மத்தியில் தனிப்பெயரை பெற்று இருந்தார்.

டி-20 போட்டிகளில்...

2016-ம் ஆண்டுக்கு பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக பிராவோ களம் இறங்காமல் இருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும்,  உலகம் முழுவதும் நடைபெறும் பிற வகையான  டி-20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாக பிராவோ அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து